(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மாடர்ன் ஸ்டூடன்ட்ஸ் :-) - அனுஷா

fun

னுசனா பிறந்தா ஏதாவது சாதிக்கணும்.

சாரி டீச்சர் நான் குழந்தையா தான் பிறந்தேன்!

!@#%^&*(

 


3 * 3 எவ்வளவுப்பா?

மேம், மேத்சை கொஞ்சம் மாடர்னா நடத்துங்க

எப்படி???

3ஷா * 3ஷா = 9தாரா

இப்படி சொல்லுங்க, எங்களுக்கு புரியும்!

 


டிக்கட்! டிக்கட் சொல்லுப்பா எங்கே போகனும்?

கொஞ்சம் வழி விடுங்க! அந்த பச்சை கலர் சாரீ கட்டி இருக்குல அந்த பொண்ணு பின்னாடி போகனும்

 


ங்க மச்சி போற?

பாங்க்குக்கு மச்சி!

சூப்பர் மச்சி, எனக்கும் வாங்க வேண்டிய ஐடம்ஸ் நிறைய இருக்கு!

இல்ல இல்ல மச்சி நான் ப்ளட் பாங்க்குக்கு போறேன்!

 innocent

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.