(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பேஸ்புக் டைம் :-) - அனுஷா

fun

ன்டா சோகமா இருக்க?

நேத்து ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் செய்ய அவ பேஸ்புக் பக்கம் போய் அவளோட எல்லா போஸ்டையும் லைக் செய்து அருமை, அருமைன்னு கமன்ட் செய்தேன்.

செம ஐடியா டா. வொர்க் ஆகி இருக்கனுமே. அப்புறம் ஏன் கடுப்புல இருக்க?

அட நீ வேறடா! அவ இன்னும் மூணு ஐடி கொடுத்து அதில எல்லாம் போய் லைக்கும் கமன்ட்டும் போட சொல்றாடா!

surprised

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.