ஜோக்ஸ் - கலாட்டா டைம் :-) - அனுஷா
நாம சாப்பிடுற சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிட்டா தான் சொரணை வருமாடா?
ஆமா, அப்படி தான் சொல்றாங்க
அப்புறம் ஏன் மச்சி உங்க வீட்டு சாப்பாட்டுல உப்பு போடா மாடேங்குறாங்க?
நண்பா, நேத்து எதுக்கு உங்க அப்பா உன்னை அடிச்சாரு?
வேற ஒண்ணுமில்ல நண்பா, ஒரு கொசுவை அடிச்சு கொன்னுட்டேன், அதான் அடிச்சாரு
ஒரு கொசுவை அடிச்சதுக்கா உன்னை அடிச்சாரு???
என்ன செய்ய நண்பா அந்த கொசுவை நான் அடிச்சப்போ அது அவர் முகத்துலல இருந்துச்சு!
{kunena_discuss:747}