(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - ஓவர் புத்திசாலி (!) கணவன் :-) - அனுஷா

fun

னைவி – வேலைக்காரி குளிக்குறதை எட்டி பார்த்தீங்களாமே? அப்படியா?

கணவன் – உன்னோட சோப்பை யூஸ் செய்ராளான்னு பார்த்தேன்

மனைவி - innocent

 


னைவி – நான் கிழிச்ச கோட்டை நீங்க தாண்டக் கூடாது!

கணவன் – அடி பாவி! இருந்தே ஒரே ஒரு coatடையும் கிழிச்சிட்டியா?

மனைவி - sealed

 


னைவி: நான் வெளியே போறேன்... வர இரண்டு மணி நேரம் ஆகும்... உங்களுக்கு ஏதாவது வேணுமா?

கணவர்: ஹுஹும்! அவ்வளவு தான் எனக்கு வேண்டியதும்!

மனைவி - yell

 


ஸ்டார் ஜோக் ஆப் தி டே!

ன் மனைவியை நினைச்சா தான் கவலையா இருக்கு டாக்டர்

ஏன், அவங்களுக்கு உடம்பு சரி இல்லையா?

இல்ல டாக்டர்... கொஞ்ச நாளா கோவை சரளா வடிவேலுவை அடிக்குற சீனை அடிக்கடி போட்டு பார்க்குறா!!!

laughingcooltongue-out

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.