ஜோக்ஸ் - ஸ்மார்ட் அம்மா!!!!!! :-) - அனுஷா
டேய் மச்சான், நம்ம கவர்ன்மென்ட் சரியே இல்லைடா
ஏண்டா மச்சி?
நேத்து ஊருக்கு போயிட்டு வரும் வழில ஒரு இடத்துல ‘விபத்து பகுதி, மெதுவாக செல்லவும்’னு போர்ட் வச்சிருக்குறதை பார்த்தேன்...
“நல்ல விஷயம் தானே?”
“அட போடா... அதான் விபத்து பகுதின்னு தெரியுதுல, அப்புறம் ஏன் அங்கே போய் ரோட் போடனும் அப்புறம் இப்படி ஒரு போர்டை வச்சு பயமுறுத்தனும்???
!@#$%
டீச்சர் – முட்டை போடும் 3 உயிரினம் சொல்லு
மாணவன் – மேத்ஸ் டீச்சர், கெமிஸ்ட்ரி டீச்சர், பிசிக்ஸ் டீச்சர்
டீச்சர் -
{kunena_discuss:747}