(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மனைவிஸ் ஸ்பெஷல் :-) - தேவி

fun

ணவனும் மனைவியும் பயங்கர சண்டை...

அப்புறம், நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை...

மனைவியால பொறுக்க முடியல.. கணவன் கிட்ட வந்தாங்க..

"இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை. ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க...?"

கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.

மனைவி:: நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க. நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன் ?

 


பெண்கள் திருமணத்துக்கு முன்

 செல்வி

 

திருமணத்தின் பின்

 திருமதி

 

ஆண்கள் திருமணத்துக்கு முன்

திரு

 

திருமணத்தின் பின்

திருதிரு...

 


டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்”

“டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..”

 

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.