(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அட பார்வர்ட் பைத்தியங்களா!!!!!! :-) - அனுஷா

fun

ருத்தன் வாட்ஸப்ல "என் மகன் +2 தேர்வில் 1180 மதிப்பெண்கள்"ன்னு அனுப்பிருந்தான்.

உனக்கு தான் கல்யாணமே ஆகலயேடான்னு கேட்டேன்..

தெரில வேற க்ரூப்ல ஒருத்தர் போட்டாரு பார்வர்ட் பண்ணேங்கிறான்..

அட பார்வர்ட் பைத்தியங்களா.. innocent

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.