(Reading time: 2 - 3 minutes)

ஜோக்ஸ் - ஹி ஹி ஹி :-) - ஜான்சி

fun

ம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?

 

சேர் :

வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனக்குற பாரு..

 

ஃபேன் :

நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்ன இப்டி சுத்தவிடுற!

 

டிவி :

ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!

 

தலையணை :

நாளக்காவது குளிடா...!! நாத்தம் கொடல புடுங்குது...!!!

 

ஃப்ரிட்ஜ் :

சாம்பார், புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா...??

 

ட்யூப் லைட் :

நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா..??

 

கண்ணாடி :

இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத... பயமா இருக்குல்ல..

 

மெத்தை:

டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா..

 

மிக்ஸி :

மூடிய மூடாமத்தான் ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்...!!!

 

வால்க்ளாக் :

இப்ப என்ன பாத்துட்டு, என்னத்த கிழிக்க போற...???

 

வாசிங்மெஷின் :

பாக்கெட்ல காசு பணம் இருக்கான்னு செக் பண்ண மாட்ட!

 

மிதியடி :

என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?,

மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!!

 

சேவிங் ட்ரிம்மர் :

இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு போட்டு சொரண்டி எடுக்குற...??

 

மொபைல் சார்ஜர்:

வாய தொற...!! அப்டியே அதுல கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!!

 

பாத்ரூம் விளக்கமாறு :

தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!!

 

அயன்பாக்ஸ் :

அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!!

 

சர்ட் ஆங்கர் :

வெண்ண மகனே...!, உன் சட்ட காலர கொஞ்ச பாரு...!!

உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!!

 

நம்ம வீட்டு பொருள் இன்னும் கேவலமா நெறைய சொல்லிச்சு...!!

நான்தா கொஞ்ச மேட்டர சென்சார் பண்ணிட்டு சொன்னேன்....!!!

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.