(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - வேற என்ன சார் சொல்றது! :-) - அனுஷா

fun

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!

ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!

மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

 innocent

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.