(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நெஞ்சுல ஈரமே இல்லை... :-) - அனுஷா

fun

தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

 

தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரமே இல்லைனு சொல்றாங்களாம்.

tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.