(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பையாலஜி ப்ராக்டிகல் எக்ஸாம்! :-) - அனுஷா

fun

பையாலஜி ப்ராக்டிகல் எக்ஸாம்!

க்ஸாமினர், ஒரு பறவையின் கால்களை காட்டியபடி – “சொல்லுப்பா, இந்த பறவையோட பேரென்ன?”

மாணவன் – “எனக்கு தெரியாது சார்”

எக்ஸாமினர் – “நீ இந்த எக்சாம்ல பெயில். உன் பேரென்ன??”

மாணவன் – “ஹாங்! என் காலை பார்த்து கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்கோங்க”

 innocent

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.