(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எதுக்கு இந்த டான்ஸ்? :-) - அனுஷா

fun

வாத்தியார்: "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"

மாணவன்: "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."

வாத்தியார்: ….!!!!!

laughingsmile cool

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.