(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - சாணி வரட்டி மாதிரி இருக்கு... :-) - அனுஷா

fun

கணவன்: 

"என்ன சமைச் சிருக்கே ...?

சாணி வரட்டி மாதிரி இருக்கு...

நல்லாவேயில்லை"......

 

மனைவி:  "கடவுளே! ..

இந்த மனுஷன் இன்னும் என்ன வெல்லாம்

சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?

தெரியலையே...

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.