(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - உன் கணவர் எந்நேரமும் whatsapp-ல இருக்காரே :-) - அனுஷா

fun

ண்டி உன் கணவர் எந்நேரமும் whatsapp-ல இருக்காரே , அதை என்னான்னு கேட்கமாட்டியா!

 

அந்த வேலையாவது அவர் ஒழுங்கா செய்யுறாறேன்னு விட்டுட்டேன்டி! அவர் whatsapp பாக்கறது நமக்கும் வசதியாத்தான் இருக்குடி!

 

அப்படி என்ன வசதிடி!

 

அவர் whatsapp நோண்டும்போது

1 ) நம்ம கிட்ட டி.வி .ரிமோட்ட பிடுங்கறது இல்ல!

2) சட்னியில உப்பு இல்லனாகூட கம்முனு சாப்பிட்டு போயிடுவாரு!

3) துவைக்காத சட்டையக்கூட கண்டுக்காம எடுத்து போட்டுக்குவாரு!

4) எத சொன்னாலும் whatsapp பாத்துகிட்டே தலையாட்டிக்குவாரு!

5) காபிக்கு பதிலா கழனித்தண்ணிய குடுத்தாலும் குடிச்சிடுவாரு

6) மாமியாரப்பத்தி என்ன திட்டினாலும் அவர் காதுல விழாது!

7) துணிக்கடைக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சா குனிஞ்ச தலை நிமிராம whatsapp பார்ப்பார். கடைசியா பில் போடும்போது கூப்பிட்டுகிட்டா போதும்.

இப்ப புரியுதாடி! laughingsealedlaughingsealed

laughingsmile cool

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.