(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எவ்வ்வ்வ்ளோ நல்லவர்... :-) - அனுஷா

fun

க்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

மக்கு: இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.