(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - உங்களுக்கு எதாவது வேணுமா? :-) - ஜான்சி

fun

Wıfe :- நான் ஷாப்பிங் போறேன், உங்களுக்கு எதாவது வேணுமா?

 

Husband :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும் 

 

wıfe_: , குவாட்டரா? ஆஃப்பா? எதுவேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க...

surprised

 

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.