(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இவர் மாவீரர்!!!! :-) - அனுஷா

fun

மனைவி:

ஏங்க!  உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலத்தான்  அடிச்சுக்கோணும்.....!

 

கணவன்:

செருப்பு இந்தா இருக்கு.....!  புத்திக்கு எங்கே போவ!!??

laughing

 

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.