(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா?? :-) - தேவி

fun

மனைவி : "பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா?!"

கணவன் : "தூக்கத்துல கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி சனியனே..!"

laughing laughing

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.