(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க? :-) - அனுஷா

fun

மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

 

கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!

 laughing

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.