(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - வேண்டுதல்! :-) - தேவி

fun

கணவன் : "கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?"

மனைவி : "ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?"

கணவன் : "இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்

laughing laughing

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.