(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - மனைவி கணவன் கவனத்தை கவர...! :-) - அனுஷா

fun

'மேரேஜோ'பீடியா செய்தி #156791345

 

மனைவி அவங்க கணவன் கவனத்தை கவரனும் என்றால், சோகமாகவும், கஷ்டப்படுவது போலவும் இருக்கனும்!

 

அதே ஒரு கணவன் தன்னோட மனைவியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், குஷியாகவும், சந்தோஷமாகவும் இருக்கனும்.

 

இதெல்லாம் டிசைன்லேயே அப்படி தான்!

laughing

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.