(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - மனைவியும், தவறும் :-) - தேவி

fun

குருவே, என் தவறுகளை பற்றி நான் தெரிந்துக் கொள்வது எப்படி?

 

குரு – இதற்கு மிகவும் சுலபமான வழி இருக்கிறதப்பா.

உன் மனைவியின் ஒரு தவறை கண்டுபிடித்து, அதை பற்றி அவளிடம் சொல்லி, திருத்திக் கொள்ள சொல்.

பதிலாக அவள் உன்னுடைய தவறுகளை மட்டுமலாமல், உன் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடைய தவறுகளையும் நீ அறிந்துக் கொள்ள உதவுவாள்.

laughing laughing

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.