ஜோக்ஸ் - பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க :-) - அனுஷா
கல்யாணத்தின் போது, நிறைய பசங்க, பொண்ணோட அம்மா அப்பா கிட்ட,
“உங்க பொண்ணை வாழ்க்கை முழுக்க சந்தோஷமா பார்த்துப்பேன்னு” சொல்லி பார்த்திருப்பீங்க!
ஆனால் எந்த பொண்ணாவது “உங்க மகனை வாழ்க்கை முழுக்க சந்தோஷமா பார்த்துப்பேன்னு” பையனோட அம்மா, அப்பா கிட்ட டையலாக் சொல்லி கேட்டிருக்கீங்களா???
இல்லை....!
ஏன்???
ஏன்னா பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க!
{kunena_discuss:747}