(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அன்பு கூகுள் :-) - தேவி

fun

வெறுத்து போய் லேப்டாப் முன்பு இருக்கும் கணவன்:

அன்பு கூகுள்,

என் மனைவியை போல நடந்துக் கொள்ளாதே!

நான் சொல்லி முடிக்கும் வரை காத்திருக்காமல் நீயாக அனுமானமும், யோசனையும் செய்யாதே!

 

laughing laughing

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.