(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அலாவுதீன் விளக்கும், அவனும் :-) - தேவி

fun

ணவன் – அலாவுதீனோட விளக்கை இன்னைக்கு கண்டுபிடிச்சேன்.

மனைவி – வாவ்! அதுக் கிட்ட என்னங்க கேட்டீங்க?

கணவன் – உன்னோட மூளையை பத்து மடங்கு அதிகப் படுத்த சொல்லிக் கேட்டேன்.

மனைவி – எனக்காகவா கேட்டீங்க? தேங்க்ஸ்ங்க... அவன் செய்தானா?

கணவன் – அவன் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு, 0 வை எந்த நம்பர் வச்சு பெருக்கினாலும் 0 தான்னு சொல்லிட்டு போயிட்டான்!

மனைவி - yellyell

laughing

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.