(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எக்ஸாமில் பெயில் :-) - தேவி

fun

மாபியா கூட்டத்தின் தலைவனின் மகன் எக்ஸாமில் பெயில் ஆகி விட்டான்....!

 

ஏன்?

ஏன்?

ஏன்?

 

“அப்பா, அவங்க என்கிட்டே மூணு மணி நேரத்துக்கு கேள்வி கேட்டாங்க... நான் ஒரு பதிலும் சொல்லலையே....!”

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.