(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஆதார் கார்டும், டாக்டரும்? :-) - அனுஷா

fun

னைவி – டாக்டர்... டாக்டர்... என் கணவர் பாண் கார்டை விழுங்கிட்டார்... உடனே... ஏதாவது செய்ங்களேன்...

 

டாக்டர் – அவர உடனடியா ஆதார் கார்டையும் விழுங்க சொல்லுங்க... அது இரண்டும் லிங்க் ஆகலைனா என்னால எதுவும் செய்ய முடியாது....

 

!@#$%^&*()_

 

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.