(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - அதிகமாக யோசித்து மண்டையை பிச்சுக்காதீங்க பாஸ் :-) - அனுஷா

fun

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-

அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை wink

 

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-

அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை wink

 

தினமும் 2 மணி நேரம நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-

அப்படியென்றால திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை wink

 

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-

அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும். wink

 

எனவே நீங்கள் அதிகமாக யோசித்து மண்டையைப பிச்சுக்காம தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் அதுதான் நல்லது. coolcoolcoolcool

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.