(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - உலகம் மாறி போச்சுங்கோ :-) - அனுஷா

fun

அப்பா – ஏன்டா நான் சொல்றதை கேக்கவே மாட்டேங்குற?

 

மகன் – நான் ஏன் கேட்கணும்?  நானும் தானே சம்பாதிக்கிறேன்!!!!

 

அப்பா – உனக்கு 4 மாடு வாங்கிக் கொடுத்தது தப்பா போச்சு... BE, MBA, MCA, MTech, MSc ன்னு படிக்க வச்சு தெருத் தெருவா அலைய விட்றுக்கனும்டா!!!!

 

innocentsurprisedinnocent 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.