(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஹாங்!!!!!! :-) - அனுஷா

fun

உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?

 

காலையில ஷாம்பூ போட்டு குளிப்பேன்...

சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்...

 

அப்போ நைட்டு?

 

கழட்டி ஆணையில மாட்டிடுவேன்..

 

!@#$%^&*()

 

laughing

ROTFL 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.