(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  மூளையையும், உடலையும் உடனடியாக ஆக்டிவேட் செய்யக் கூடிய ஒலி எது தெரியுமா? :-) - அனுஷா

fun

ஆய்வு அறிக்கைகளின் படி,

 

"ஓம்"

எனும் ஒலி...

நம் மூளையின் சில பகுதிகளை ஆக்டிவேட் செய்யக் கூடியது...

 

ஆனால்...

 

"என்னங்க"

எனும் ஒலி..

முழு மூளையையும், உடலையும் உடனடியாக ஆக்டிவேட் செய்யக் கூடியது.

  

laughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.