(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நீங்க என்னை எவ்வளவு காதலிக்குறீங்கன்னு சொல்ல முடியுமா? :-) - அனுஷா

fun

"டியர்... நீங்க என்னை எவ்வளவு காதலிக்குறீங்கன்னு சொல்ல முடியுமா?"

 

"அஹா... என்னோட டீப் லவ் 72%... என் செல்லம்..."

 

"போங்க... நீங்க மோசம்... அப்போ அந்த மீதி 28% யாருக்காம்...?"

 

"செல்லம்... அழகு பொருட்களுக்கு ஜிஎஸ்டி 28% பிடிச்சுக்குவாங்கம்மா..."

 

cool

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.