(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  வெட்கமாயில்ல? :-) - அனுஷா

fun

எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வந்தேன்னு சொல்றீயே உனக்கு வெட்கமாயில்ல?

 

நீங்க தானேப்பா, கேள்விகளுக்கு விடை தெரியலைனு முழிச்சிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க...

 

!@#$%^&*()_

  

laughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.