(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  கேளுடா செல்லம்...! :-) - அனுஷா

fun

மகன் – அப்பா நான் ஒன்னு கேட்பேன் கோபப் படக் கூடாது...

 

அப்பா – கேளுடா செல்லம்...

 

மகன் – நீயெல்லாம் ஒரு அப்பனா?

 

அப்பா – என்னது? !@$$%^&&&&&^^

  

laughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.