(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - காதல் என்பது... :-) - அனுஷா

fun

காதல் என்பது

 

கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

 

தூங்கவும் முடியாது...

 

துரத்தவும் முடியாது...

 

--- காதலால் உருகுபவர்கள் சங்கம் tongue-out

 

cool
ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.