ஜோக்ஸ் - வித்தியாசம் தெரியலை! :-) - அனுஷா
ஒரு ப்ளாட்ல ஒருத்தர் ஒரு பையனை போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் அதை தடுத்தார்.
"ஏன் சார் இப்படி அடிக்குறீங்க?"
"நான் எவ்வளவு செலவு செய்து இவனை படிக்க வைக்கிறேன்... ஆனா இவனுக்கு சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியல..."
"யோவ்! அவனுக்காவது சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை... உனக்கு என் மகனுக்கும் உன் மகனுக்கும் வித்தியாசம் தெரியலை! என் மகனை போட்டு அடிச்சிட்டு இருக்க!"
"!@#$%^&*()
{kunena_discuss:747}