(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 23 - நெல்லிக்காய்

நெல்லிக்காய் பல வருடங்களாகவே இந்தியர்களுக்கு பிடித்த ஒன்று. நெல்லிக்காய் இருக்கும் சோப், ஷாம்பூ என்று தினம் தோறும் நாம் பார்க்கும் பல் விளம்பரங்களே இதற்கு சான்று.

சருமத்திற்கு:

நெல்லிக்காயை பயன்படுத்தி இயற்கையான முறையில் நம் சருமத்தை ஒளிரச் செய்யமுடியும்.

தேனுடன் கலந்த நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்த ஃபேஸ் பேக்.

இதை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் மேம்படும்.

கேசத்திற்கு:

லைக்கு குளிக்கும் போது கூந்தலில் நெல்லிக்காய் சாறு தேய்த்து குளித்தால், நெல்லிக்காய் உங்கள் தலைமுடியை வலுப்படுத்தி, நல்ல அடர்த்தியைக் கொடுக்கும்.

  

நெல்லிக்காய் இளநரையையும் சரி செய்து கூந்தலுக்கு கருநிறத்தை கொடுக்கும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.