அழகு குறிப்புகள் # 24 - முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ், வைட்ஹெட்ஸ் மற்றும் பருக்களை அகற்றலாம்.
இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பது மிகவும் எளிதானது.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பன்னீர் எடுத்து நன்றாக கலக்குங்கள்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்துங்கள்.
உங்கள் முகத்தின் பளபளப்பு உங்களுக்கே தெரியும்!