(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 32 - சந்தனம் தரும் அழகு!

ம் அனைவருக்கும் பரிச்சயமான சந்தனம் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது.

 

சந்தனம் உங்கள் சருமம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியது.

 

பருக்கள், கண்களை சுற்றி இருக்கும் கரு வளையங்கள், சரும அழற்சி என பலவகையான சரும பிரச்சனைகளுக்கு சந்தனம் தீர்வாக இருக்கிறது.

  

நல்ல தரமான சந்தன சோப் அல்லது சந்தன ஃபேஸ்பேக் செய்து நீங்களும் பயன்படுத்தலாம்.

 

சந்தன ஃபேஸ்பேக்:

பொடியாக்கப் பட்ட ஆரஞ்சு தோல் (orange peel powder), தயிர், பால், தேன் அல்லது அரைத்த ஆப்பிளுடன் சந்தனம் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.

  

இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி, சிறிது நேரம் விட்டு விட்டு குளிர்ந்த நீரினால் கழுவவும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.