அழகு குறிப்புகள் # 31 - கூந்தல் பிரச்சனைகளை போக்க!
ஒரு முட்டையை பவுலில் உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஸ்பூனால் நன்கு கலக்குங்கள்.
இந்த முட்டைக் கலவையை தலையில் தேய்த்து இருபது நிமிடங்கள் வைத்திருங்கள்.
பிறகு ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்து கூந்தலை அலசுங்கள்.
இதை தொடர்ந்து செய்தால் உங்கள் கூந்தல் சீராகும்.