(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 30 - கடலை மாவின் ஜொலிப்பு!

டலை மாவு குளியல் என்பது நம் இந்திய வீடுகளில் காலம் காலமாக தொடரும் பாரம்பரியம் என்றுக் கூட சொல்லலாம்.

நம்மில் பலரும் குழந்தைகளாக இருந்தப் போது, அம்மா கட்டாயப்படுத்தி கடலை மாவு தேய்க்க சொல்லி இருக்கலாம்.

அம்மாவின் அன்பு போல அழகுக்கு அருமையான ஒரு சாதனம் இந்த கடலை மாவு!

    

உங்கள் சருமம் நீங்கள் விரும்பியது போல மாற, கடலை மாவை தவறாமல் பயன்படுத்துங்கள்.

 

கடலை மாவு ஸ்கின் பேக்:

ரை கப் கடலை மாவுடன், கால் கப் பாசி பருப்பு மாவு, அரை ஸ்பூன் மஞ்சள், சிறிது தண்ணீர் (அல்லது) பால் சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ளுங்கள்.

 

வாரத்திற்கு ஒருமுறை இந்த பேஸ்டை பாடி வாஷாகப் பயன்படுத்துங்கள்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.