(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 34 - பன்னீரின் அருமை

சாயன டோனர்களை விட்டு விட்டு சருமத்தை மேம்படுத்தும் பன்னீரை (Rose water) பயன்படுத்த தொடங்குங்கள். பன்னீரின் விலையும் குறைவு!

  

பன்னீரை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் பயன்படுத்துங்கள்.

பன்னீர் டோனராக மட்டுமல்லாமல், உங்கள் முகத்திற்கு புத்துணர்வு கொடுத்து, மென்மையாக்கி, பளிச்சிட வைக்கிறது.

    

பன்னீரை பயன்படுத்திவிட்டு எப்போதும் பிரிட்ஜினுள் வையுங்கள்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.