(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 37 - அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஸ்பேக் - 01 – வாழைப்பழ ஃபேஸ்பேக்

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமில்லை சருமத்திற்கும் மிகவும் நல்லது.

 

வாழைப்பழ ஃபேஸ்பேக்

பாதி வாழைப்பழத்தை எடுத்து நன்றாக பிசைந்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது தேன் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

இந்த கெட்டியான பேஸ்ட்டை உங்கள் முகமெங்கும் சமமாக தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.

 

பின்னர் தண்ணீரில் கழுவவும். உங்கள் சருமம் ஈரப்பதத்துடன், மென்மையானதாக மாறி இருக்கும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.