அழகு குறிப்புகள் # 36 - நல்லெண்ணெயின் நன்மைகள்
நல்லெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் முக சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
சருமத்தில் ஈரப்பதம் ஏற்படுத்தி, சரும வறட்சி ஏற்படுவதை தடுக்கும்.
க்ளென்சர்
இரவு தூங்கப் போகும் முன் சிறிது நல்லெண்ணெய், தண்ணீர், ஆப்பிள் சைடர் வினீகர் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். காலையில் கழுவினால் உங்கள் முகம் மாசு இல்லாமல் இருக்கும்.