(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 39 - அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஸ்பேக் - 03 – சந்தன ஃபேஸ்பேக்

முகப் பருக்களை அகற்ற சந்தனம் மிகவும் நல்லது. அது உங்கள் முகத்தின் அழகை மீட்டெடுக்க வல்லது. கண்களை சுற்றி இருக்கும் கரு வளையங்களையும் குறைக்கக் கூடியது.

 

நல்ல தரமான சந்தனத்தை வாங்கி பயன்படுத்துங்கள்.

 

சந்தன ஃபேஸ்பேக்

ந்தனத்தை போடி ஆக்கி, அதனுடன் சிறிது பால் மற்றும் பன்னீர் சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.

முகம் மற்றும் கருத்திருக்கும் சரும பகுதிகளில் இந்த் பேஸ்ட்டை தடவுங்கள். 30 நிமிடங்கள் அல்லது அந்த பேசி காயும் வரை வைத்திருங்கள்.

பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

இந்த ஃபேஸ் பேக்கின் விளைவைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.