(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 40 - அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஸ்பேக் - 04 – கடலை மாவு ஃபேஸ் பேக்

ரும பராமரிப்புக்கு கடலை மாவைப் பயன்படுத்துவது நம்முடைய பாரம்பரியத்துடன் கலந்த ஒரு பழக்கம்.

 

கடலை மாவு பயன்படுத்தி செய்யக் கூடிய பல விதமான ஃபேஸ் பேக்குகள் இருக்கின்றன. அதில் ஒரு எளிமையான ஃபேஸ்பேக் இங்கே பகிரப் பட்டிருக்கிறது.

 

கடலை மாவு ஃபேஸ் பேக்

தேன், கற்றாழை ஜெல் மற்றும் சில துளிகள் பால் ஆகியவற்றுடன் மூன்று ஸ்பூன் கடலை மாவு சேருங்கள்.

 

இதை நன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர அனுமதியுங்கள். பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். 

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.