(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 41 - அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஸ்பேக் - 05 - முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்

முல்தானி மிட்டியைப் போல அழகை மீட்டு தரும் ஒன்றை காண்பது அரிது.

 

மேலும் இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் மாற்றும் தன்மை கொண்டது.

   
முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்

முல்தானி மிட்டியை தேன் மற்றும் பன்னீருடன் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

 

பின்னர் இந்த ஃபேஸ் பேக்கைப் பூசி 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள்.

 
வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் என இரண்டு வகையான சருமம் உடையவர்களுக்கும் இந்த முல்தானி மிட்டி பேஸ் பேக் நல்ல பலனை தரும்.  

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.