(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 42 - அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஸ்பேக் - 06 - மஞ்சள் ஃபேஸ் பேக்

ஞ்சளும் பாலும் கலந்த ஃபேஸ்பேக் இது.

 

மஞ்சள் சரும பராமரிப்புக்கு மிகவும் சிறந்தது. இது படிப்படியாக பருக்கள் மற்றும் அதன் வடுக்களை அகற்றும் வல்லமைக் கொண்டது.

   

பால் ஒரு புரதம் நிறைந்த மூலப்பொருள். எனவே இது உங்கள் சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாற உதவும்.

 

மஞ்சள் ஃபேஸ் பேக்

ரண்டு ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து பேஸ்ட்டாக உருவாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும்.

 

அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

 

உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பைக் காண்பீர்கள்!

முகம் அதே பளபளப்புடன் இருக்க, வாரத்திற்கு இரண்டு முறை இதை தொடர்ந்து செய்யவும்.  

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.