(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 43 - வயதால் ஏற்படும் மாற்றங்களை குறைக்கும் ஃபேஸ்பேக் - 01 - முட்டை, எலுமிச்சை ஃபேஸ்பேக்

ங்கள் சருமத்தில் வயதால் ஏற்படும் மாற்றங்கள் தெரிந்தால் இந்த பேக் உங்களுக்கு ஏற்றது.

 

ரு பவுலில் முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்குங்கள்.

 

அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.

அது காய்ந்த உடன், முகத்தை தண்ணீரில் கழுவி விடுங்கள்.

 

முட்டையில் இருக்கும் புரதங்கள் உங்கள் சருமத்தை இறுக்கமாக்கும் மற்றும் எலுமிச்சை சாறு கரும் புள்ளிகள் மற்றும் கறைகளை மங்க செய்யும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.