(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 44 - வயதால் ஏற்படும் மாற்றங்களை குறைக்கும் ஃபேஸ்பேக் - 02 - சர்க்கரை, தேன் ஃபேஸ்பேக்

ர்க்கரை ஒரு இயற்கையான எக்ஸ்போலியேட்டர் (exfoliator).

அது வறண்ட சருமத்தை அகற்ற உதவுகிறது.

 

ரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து, உங்கள் முகத்தை தடவிக் கொள்ளுங்கள்.

 

மென்மையாக உங்கள் முகத்தை மெதுவாக தேய்த்துக் கொள்ளுங்கள்..

  

இதை 10 நிமிடங்கள் வைத்திருந்து விட்டு, தண்ணீரில் கழுவவும்.

 

ர்க்கரை உங்கள் சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும். தேன் உங்கள் சருமத்தில் இருக்கும் துளைகளில் இருந்து அழுக்கை நீக்கி சுத்தம் செய்யும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.